மொட்டை அடித்து அடையாளமே தெரியாமல் மாறிய தனுஷ்! வாயைப்பிளந்த ரசிகர்கள்!

3 years ago 517

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய இந்த திரைப்படம் லாக்கடவுனுக்கு முன்னாள் வெளிவந்த கடைசி திரைப்படமாக அமைந்தது.

தற்போது தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் க்ரெ மேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு தமிழில் அவரது 43வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தநிலையில் தற்போது தனுஷ் மொட்டையடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய நிலையில் அவர் எதற்காக மொட்டை அடித்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பிய நிலையில் இது பழைய புகைப்படம் என்ற விபரம் வெளிவந்துள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...