மோகன் லாலுடன் இருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்.!

3 years ago 310

பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தெலுங்கில் உருவான படம்தான் 'மகாநதி'. இந்த படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கின்றார். 

டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் சிறுவயதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...