யாரும் பார்க்க முடியாத இடத்தில் சமந்தா செய்த காரியம்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்

3 years ago 443

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள். 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் சமந்தா உடம்பில் இருக்கும் டாட்டூக்கள் பற்றியும் பேச்சு கிளம்பியுள்ளது. சமந்தா தன் காதல் கணவர் நாக சைதன்யா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். 

இதையடுத்து ரகசிய இடத்தில் சைய் என்று பச்சை குத்தினார். பல நாட்கள் ரகசியமாக வைத்திருந்த அந்த டாட்டூவை ஒரு நாள் அனைவருக்கும் காட்டிவிட்டார்.

சமந்தாவின் ரகசிய டாட்டூவை பார்த்தவர்களோ, அந்த இடத்தில் டாட்டூ போடும்போது ரொம்ப வலித்திருக்குமே, கணவர் மீது அவ்வளவு அன்பா என்றார்கள். 

அதன் பிறகு அடிக்கடி அந்த ரகசிய டாட்டூவை காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அதிலும் பிங்க் நிற சேலை அணிந்து சைய் டாட்டூவை காட்டியபடி அவர் புகைப்படங்களுக்கு கொடுத்த போஸ் ரசிகர்களை கவர்ந்தது.

சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்து எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...