யாரும் பார்த்திராத நடிகர் அருண் விஜய்யின் அக்கா! அவருக்கு இந்த வயதில் மகளா!

3 years ago 385

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு 5 மகள்கள், ஒரு மகண் இருக்கும் நிலையில் தன் இடத்தினை பிடிக்க மகள்கள், மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் வனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா, அருண் விஜய் தற்போது வரை சினிமாவில் பேசப்படும் பிரபலங்களான இருந்து வந்தனர்.

ஆனால், அருண் விஜய்க்கு கவிதா மற்றும் அனிதா என்ற அக்காவும் இருக்கிறார். சினிமாவில் அவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாத விஜயகுமார் தற்போது வரை அவரினை உலகிற்கு காட்டாமல் இருந்து வந்தார்.

தற்போது அனிதா தன் குடும்ப விழா ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அனிதாவிற்கு இளம் நடிகை போன்ற வயதில் தியா என்ற மகள் இருக்கிறார்.

தனது தாய் மாமாவான அருண் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படம் வைரலாகி, தியாவை பார்த்த ரசிகர்கள் நீங்களும் நடிகை போல அழகாக இருக்கின்றீர்கள் திரைப்படங்களில் நடிக்க வருகின்றீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...