யாஷிகாவ இப்படி பார்த்து இருக்கீங்களா? அட்டகாசமான புகைப்படங்கள்..!

3 years ago 348

யாஷிகா ஆனந்த் இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . 

தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...