யாஷிகாவின் திடீர் மாற்றம்…வரவேற்கும் ரசிகர்கள்

4 years ago 351

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார்.

லும் சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், பொங்கல் சிறப்பு போட்டோ சூட்டாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...