யோகி பாபு இப்படி ஒரு சீரியலில் நடித்துள்ளாரா?- யாருக்காவது தெரியுமா?

3 years ago 245

படங்களில் நடித்துவரும் நடிகர்கள் பலர் ஆரம்ப கட்டத்திலேயே பெரிய வாய்ப்பை பெறுவதில்லை. அப்படி ஒரு சிலருக்கு மட்டுமே லக் அடிக்கும்.

நிறைய கலைஞர்கள் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தான் படங்களில் வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகர்களாக வளர்கிறார்கள்.

அப்படி சந்தானம், சிவகார்த்திகேயன் என கூறிக்கொண்டு போகலாம். அவர்களின் லிஸ்டில் யோகி பாபுவும் இடம்பெறுவார்.

சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க இப்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

இவர் லொள்ளு சபாவில் நடித்துள்ளார், ஆனால் அதற்கும் முன் My Name Is மங்கம்மா என்கிற சீரியலில் யோகி பாபு நடித்துள்ளார். இதுதான் யோகி பாபுவின் சினிமா பயண ஆரம்பம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...