ரகுவரனின் இழப்பால்... மகனை வளர்த்த கஷ்டம் குறித்து மனைவி ரோகிணி உருக்கம்!

3 years ago 352

ரகுவரனின் திடீர் இழப்புக்குப் பின்னர் தனது மகனை தனி ஆளாக நின்றி ஆளாக்கியமை குறித்து நடிகை ரோகிணி மனந் திறந்துள்ளார்.

“ரிஷியும் அவங்க அப்பா ரகுவும் நெருக்கமா இருந்தவங்க. ரகுவுக்கு ரிஷியை அவ்வளவு பிடிக்கும். ரகுவோட திடீர் இழப்புலேருந்து ரிஷியால அத்தனை சுலபத்துல மீண்டு வரமுடியலை.

அம்மாவா மட்டுமில்லாம அப்பாவாகவும் பொ று ப்பு க ளைச் சு மக்கி றது எனக்கு ஸ் ட்ரெ ஸ்ஸைக் கொ டுத் தி ருக்கு. ஆனா, குழந்தை தான் உ லகம்னு நி னைக்கும்போ து சு மையா எதுவும் தெ ரியலை. 

நேரம் கிடைக்கிற போது நாங்க ரெ ண்டு பேரும் சே ர்ந்து படங்கள் பார்ப்போம். அவனுக்குப் பிடிச்ச படங்களை நானும் சே ர்ந்து பார்ப்பேன்.

என்னதான் ச ண் டை போ ட்டா லும், தூ ங் கற துக்கு மு ன்னாடி எதையாவது பேசி, சிரிச்சுடுவோம். க வலை யோடு அவனைத் தூ ங்க வெச் சதே இல்லை. `

நீ ப ண் ணின கு றும் பு தான் என் கோ பத் துக்குக் கா ரணமே த விர, உன் மே ல எனக்கு எந்தக் கோ ப மும் இல்லை… ஐ லவ் யூ’னு அவன்கிட்ட உ ணர் த்தி க்கி ட்டே இருப்பேன்.

என்னைப் பொ றுத் தவ ரைக்கும் நான் ரிஷியை நல்லா வள ர்த்தி ருக் கேங்கிற தி ருப் தி இருக்கு. ஆனாலும் ப ல நேரங்களில் நானும் ரிஷியும் ரகுவை மி ஸ் ப ண் ணுவோம். ரகு ஸ் ட்ரி க்ட் டான அப்பாவா இ ரு ந்ததி ல்லை. நான் எதையெல்லாம் செ ய்யக் கூடா துன்னு சொ ல்லிட் டிருப் பேனோ.

அதை யெ ல்லாம் செ ய் ய அவனை அனுமதிப்பார். சீஸ் சாப்பி டக்கூடா துன்னு நான் சொன்னா, அவர் பை யனுக்காக சீஸ் வாங்கி வைப்பார். அவர் இருந்திருந்தா ரிஷிக்கு இன்னும் அன்பு கிடைச்சி ருக்கு மேனு நினைப்பேன். 

டென்த்துல ஸ்கூல் ஃப ர்ஸ்ட் வந்தான். அது ரகுவுக்கு சந்தோஷம் தந்திருக்கும். `நீ என்ன பண்ணினாலும் அதுல பெ ஸ்ட்டா இருக்கணும்’னு சொ ல்லிட்டே இ ருப்பார். `நடிகராகணும்னா அமிதாப் ப ச்சனா வரணும்’னு சொல்வார்.” என்று கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...