ரக்ஷன் மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

3 years ago 232

பிரபலங்கள் சிலர் தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

அப்படி செய்வது அவர்களது விருப்பம். தொகுப்பாளர் ரக்ஷனும் அப்படி தான், இதுவரை தனது சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை வெளியே சொன்னது இல்லை.

அவருக்கு திருமணம் ஆகி குழந்தையே இருக்கிறதாம், இந்த விஷயம் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் கூறினார்கள்.

அதன்பிறகே தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டார் ரக்ஷன். தற்போது அவர் தனது மனைவியுடன் காரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...