ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த டாப் 10 தமிழ் க்ரைம் த்ரில்லர் படங்கள்

3 years ago 354

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் விதவிதமான ஜார்னலில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. 

அந்த வகையில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் என்னென்ன என்பது குறித்த பார்க்கலாம் வாங்க.

அதே கண்கள் :

2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கலையரசன், ஜனனி அய்யர் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆறாவது சினம் :

அருள்நிதி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது.

மாயவன் :

சுந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 2017 டிசம்பரில் வெளியானது.

கிருமி :

கதிர் நடிப்பில் இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்தது.

மெட்ரோ :

பாபி சிம்ஹா, மாயா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சென்னையில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியானது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் :

அருள்நிதி, அஜ்மல் அமீர் ஆகியோர் நடிப்பில் இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்தது.

குரங்கு பொம்மை :

பாரதி ராஜா, விதார்த் நடிப்பில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஜூவி :

வெற்றி, மோனிகா சின்னகோட்லா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கேம் ஓவர் :

டாப்ஸி நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

காளிதாஸ் :

பரத் நடிப்பில் வெளியான இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...