ரஜினியின் அந்த படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது... உண்மையை உடைத்த குஷ்பு!

6 months ago 62

சிவா இயக்கத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் நடித்திருந்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய குஷ்பு, “இப்போது யோசித்து பார்த்தால் அண்ணாத்த படத்தில் நான் நடித்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. 

நான் அந்த படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு காரணமே ரஜினி சாருக்கு ஜோடி இல்லை, கதையில் உங்களுக்கு தான் முக்கியத்துவம் என்று சொன்னார்கள். 

ஆனால், இறுதியில் ஒரு பெரிய நடிகை கதைக்குள் வந்தாங்க கதையே மொத்தமா மாறிடுச்சு. இன்டர்வலோட எங்க கேரக்டர் முடிஞ்சிடுச்சு. நாங்க எதுக்கு வந்தோம் ஏன் வந்தோம்னே தெரியல” என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...