ரஜினியை கட்டிப்பிடித்து நிற்கும் இந்த பையன் யார் தெரியுமா?

3 years ago 320

சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களையும் தாண்டி, ஒட்டுமொத்த திரைப்பட பிரியர்களாலும் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். 

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினி, திடீர் என தன் உடல் நலனைக் காரணம் காட்டி அதில் இருந்து பின்வாங்கினார். 

இந்நிலையில் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு சிறுவன் கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அது வேறு யாரும் இல்லை. எப்போதுமே தன்னை சூப்ப்ர் ஸ்டார் ரசிகன் என பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ராகவா லாரன்ஸ்தான் அது. 


அந்தப் புகைப்படத்தைப் பர்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சின்ன வயதிலேயே இப்போதைப் போலவே இருப்பதாகக் கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...