ரம்பாவா இது..? அடையாளம் தெரியாம மாறிட்டாரே..! - வைரல் புகைப்படங்கள்..!

3 years ago 577

உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களிலும் இவர் நடித்து கலக்கினார். 

 

இதுமட்டுமின்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். 


இடையில் கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு வந்த இவர் பிறகு கணவருடன் சேர்ந்து வாழ்வதாக முடிவு செய்து தற்போது கணவருடன் வசித்து வருகிறார். 

ஒரு காலத்தில் கோலிவுட்டையே புரட்டிப் போட்ட கவர்ச்சி புயல். பிரபல அரசியல் வாதி ஒருவரால் பல தொல்லைகளுக்கு உள்ளாகி ஆளை விடுங்கடா சாமி என்று சினிமாவவை விட்டே போய்விட்டார் என்ற பேச்சும் கோடம்பாக்க வட்டாரத்தில் உண்டு.  


இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...