ரம்யா கிருஷ்ணனா இது! தோழிகளுடன் மது அருந்திய வைரல் புகைப்படம்

3 years ago 385

நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம், உலகம் முழுவதும் மகிழ்மதியின் ராணி ராஜமாதா சிவகாமி தேவியாக புகழ்பெற்று உலக அளவில் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார்.

படையப்பா படத்தில்"நீலாம்பரி" என்ற பெயரில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்ததிரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பின் பல வருடங்களாக நீலாம்பரி என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.


அந்த அளவிற்கு நீலாம்பரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போக அதன்பின் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் நிலைத்து நிற்கிறது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகைகளுடன் பார்ட்டி , பப் எனவும் அடிக்கடி இவர் தென்படுவது உண்டு.


தற்போது ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 50 வயது ஆகின்றது. இருந்தாலும் இன்னும் இளமையுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் இரவு நேர பார்டியில் கலந்து கொண்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...