ரோஜா சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... ரசிகர்கள் ஷாக்

3 years ago 385

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா.

TRPயில் முதல் இடத்தில் இருந்துவந்த இந்த சீரியல் இப்போது 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 3,4 வாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

தற்போது ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அதாவது இந்த சீரியலின் கதையாசிரியராக இருந்துவந்த எழுத்தாளம் பத்மாவதி இதில் இருந்து விலகிவிட்டாராம்.

அவருக்கு பதிலாக இனி குரு சம்பத் குமார் என்பவர் தான் இனி கதை எழுத இருக்கிறாராம். இந்த தகவல் ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் உள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...