ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா

3 years ago 340

சீரியல்களில் இப்போது முதல் இடத்தில் இருப்பது ரோஜா. இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே TRPயில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

எனவே சீரியல் குழுவினர் கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து வருகின்றனர்.

இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

பிரியங்காவின் அம்மா, அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...