இயக்குநர் - நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் இவானாவின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது.
இவானாவின் நிஜ பெயர் அலீனா ஷாஜி. அவருக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது. இவானா பள்ளி படிக்கும்போது பேனர் ஒன்றில் இருக்கும் தன் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.