லொஸ்லியாவுக்கு பறிபோன படவாய்ப்பு! எடுத்த முடிவு

2 years ago 372

நடிகை லொஸ்லியாவுக்கு படவாய்ப்பு கிடைக்காததால் தனது திரையுலக தோழியான நடிகை மாதுரியுடன் இணைந்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இது குறித்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். லொஸ்லியா நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இதேவேளை, படவாய்ப்பு குறைந்த நிலையில் அண்மைய காலமாக யோகா உடற்பயிற்சி என்று பிக் பாஸ் லொஸ்லியா பிசியாக இருந்தார்.

தற்போது அவருக்கு அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் தேடி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...