வசூல் வேட்டையாடும் லவ் டுடே படத்தின் முழு செலவு எவ்வளவு தெரியுமா?

2 years ago 256

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன், இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே.

இதில் ஹீரோவாக அவரே நடிக்க கூடவே இவானா, சத்யராஜ், ராதிகா போன்ற நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

லவ் டுடேபடத்தின் பட்ஜெட் 

இந்த நிலையில், முதல் நாளில் ரூ. 2.5 கோடி வசூலித்த இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வசூலித்தது. ஆனால் படத்தின் முழு பட்ஜெட்டே ரூ. 5 கோடி தானாம். 

வெளியான இரண்டு நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்து இப்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...