வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடப்பது உறுதி.. மாப்பிள்ளை பெயர் கூட..??

3 years ago 416

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் மூத்த மகள் தான் வனிதா. 

பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஒன்றுக்கு மூன்று திருமணங்கள் செய்த இவருக்கு 3-ம் விவாகரத்தில் முடிந்து விட்டன.

தற்போது மீண்டும் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார். பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்தநிலையில் ஜோதிடர் ஒருவர் வனிதா விஜயகுமாருக்கு நான்காவது திருமணம் நிச்சயம் நடக்கும். அந்த மாப்பிள்ளையின் பெயர் கூட எஸ் என்ற எழுத்தில் தான் தொடங்கும் என கூறியுள்ளார்.

 அதுமட்டுமல்லாமல் வனிதா விஜயகுமார் அரசியலில் குதித்து ஜெயலலிதா போல வருவார் என்றும் கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...