வரலக்‌ஷ்மியா இது.. இப்போ எப்படி மாறிருக்கிறார் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 334

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள்.


அந்த திரைப்படத்தில் போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் அதன்பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.


இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகை வரலட்சுமி நடிக்க வரும்பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக இருந்தார்.


இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அவர்தான் என ஷாக்காகியுள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...