வலிமை ரசிகர்களுக்கு! படக்குழு வெளியிட்ட செய்தி!

3 years ago 268

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்கும் காலம் போய் தேர்தல் பணிக்காக வந்த தமிழக முதலமைச்சரிடமும், பிரதமர் மோடியிடமும் நேரடியாக சிலர் கேட்ட வீடியோ வைரலாக பரவியது.

அப்படியாவது படக்குழு ஏதாவது வெளியிடுவார்களா என்ற ஏக்கம் தான் ரசிகர்களுக்கு.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஃபர்ஸ்ட் லுக் விரைவில். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆர்வம் காட்டியமைக்கு நன்றி என கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...