வாலி படத்தில் சிம்ரனுக்கு பதிலாக நடித்திருந்தது யார் தெரியுமா? ஷாக்கிங் தகவல்

3 years ago 746

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வாலி. 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார். அவருடைய நடனம் மற்றும் முக பாவனை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

ஆனால் இந்த வேடத்தில் நடிக்க இருந்தது நடிகை கீர்த்தி ரெட்டி தானாம். தமிழ் சினிமாவில் இனியவளே, நினைவிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்தவர் தான் கீர்த்தி ரெட்டி. 

அவரை வைத்து ஒரு நாள் படப்பிடிப்பு கூட முடிந்த நிலையில் அவர் இந்த படத்திற்கு செட்டாக மாட்டார் என தெரிந்ததும் எஸ்ஜே சூர்யா சிம்ரனை நடிக்க வைத்ததாக கூறி உள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...