விஜயகாந்த் மகனா இது, அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிவிட்டாரே

3 years ago 634

தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். 

விஜயகாந்தின் முதல் மகன் விஜய் பிரபாகரன் தனது அப்பாவின் கட்சியில் ஈடுபட்டு வந்தார். கடைசியாக நடந்த தேர்தலில் இவரது பிரச்சாரமும் மக்களிடம் பேசப்பட்டது.

தற்போது விஜய் பிரபாகரன், கேப்டனின் மகனா இவர் என்ற அளவிற்கு தனது லுக்கை அப்படியே மாற்றியுள்ளார். ஹேர் கட், மாடர்ன் உடை என அணிந்து வேற லுக்கில் காணப்படுகிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...