விஜயை இப்படி பார்த்திருக்கிறீர்களா?? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.!!

3 years ago 312

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றிய சிறிய தகவல் இதயத்தில் வெளியானாலும் அதனை வைரல் ஆக்கி விடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையும் வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ விட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...