விஜய் சேதுபதியை அப்பாய்ட்மெண்ட் இல்லாமல் பார்க்க சென்ற சீரியல் நடிகை நீலிமா!

3 years ago 252

தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அண்ணி அக்கா, ஹீரோயின் தோழி என்று பல பரிமானங்களை எடுத்து புகழ் பெற்றவர் நடிகை நீலிமா. சின்னத்திரை நடியாகவும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார் நீலிமா.

தற்போது சீரியல்களில் தவிர்த்து பட வாய்ப்பிற்காக போட்டோஹுட்டை திருமணத்திற்கு பிறகு இறங்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியாராகவும் தற்போது களமிரங்கியுள்ளார் நீலிமா ராணி.

சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியொன்றில், நடிகர் விஜய் சேதுபதி பற்றி அனுபவங்களை கூறியுள்ளார். சில மாஸ்டர் படம் பார்த்த பிறகு விஜய் சேதுபதிக்கு பவானி என்று அவரது மொபைல் நம்பருக்கு மெசேஜ் செய்தேன்.

இதை பார்த்த விஜய், எங்கே இருக்கிங்க என்று கேட்டவும், பக்கத்தில் இருந்த அவரது ஆபிஸிற்கு சென்று சகஜமாக இன்னும் பேசினார் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார் நீலிமா.

பண்ணையாறும் பத்மினியும் படத்தில் விஜய் சேதுபதிதான் நீலிமாவை நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...