விஜய் டிவி மாகாபா ஆனந்தின் மகனை பார்த்துள்ளீர்களா.?

3 years ago 397

விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளராக விஜய் டிவியில் கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.

விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மாகாபா . 

தொகுப்பாளராக மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ள இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெணணான சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மாகாபா பகிர்ந்துள்ளார்.

அதில் மாகாபா ஆனந்தின் தோல் மீது கால் வைத்து கொண்டு அவரது மகனும் ,அவரும் வீடியோ கேம் விளையாடும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...