விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது..

3 years ago 359

ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான ஒரு தொடர் மகாபாரதம். இதற்கு எல்லோருமே ரசிகர்கள் தான், ஒரு காவியக் கதை.

அண்மையில் இந்த தொடர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் திடீரென இந்த தொடர் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது தொலைக்காட்சி.

இது மகாபாரதத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...