விஜய் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை.. வெளியான காரணம் இதோ!

4 months ago 101

நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவரின் தோற்றத்தில் அவர் பவ்வேறு கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளானார்.

அந்த வகையில் விஜய்யின் தோற்றத்தை பார்த்து நடிகை ஒருவர் அந்த வாய்ப்பை வேண்டாமென நிராகரித்துள்ளார். 

அவர் வேறு யாருமல்ல நடிகை பாலாம்பிகா தான். இவர் பாலம், பாட்டுக்கு ஒரு தலைவன் மற்றும் திருமதி பழனிச்சாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் பாலாம்பிகாவிற்கு தான் கிடைத்துள்ளது. 

ஆனால் அப்போது விஜய்யின் தோற்றத்தை பார்த்த பாலாம்பிகா இவர் என்ன கருப்பாக இருக்கிறார்? இவரா நமக்கு ஜோடி? இவருடன் தான் நடிக்க வேண்டுமா? எல்லாம் தலையெழுத்து என்று நினைத்து அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். 

ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் புரிகிறது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...