விஜய் பட ஹீரோயினா இது? வைரலாகும் படம்!

3 years ago 337

நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் "மாஸ்டர்" படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். டஸ்கி ஸ்கின், க்யூட் நடிப்பு என அதிக ரசிகர்களையும் பெற்றார். 

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

இந்நிலையில் தான் ஒரு ஃபேன்சி ட்ரெஸ் போட்டியில் கலந்துக் கொண்ட குழந்தை பருவ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது கமெண்ட் பாக்ஸ் அழகான கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...