விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! வெளியான தகவல் இதோ!

1 year ago 278

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் தளபதி 68 படம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அத்துடன், வருகிற ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ மற்றும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல் வெளியாகி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் மூழ்க செய்தது.

ஆனால், அது எதுவுமே கிடையாது என லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்திலிருந்து போஸ்டர் மட்டும் வெளியாகுமாம்.

மற்றபடி வேறு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாது என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து கவலையில் உள்ளனர்


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...