விளம்பரத்திற்காக வெறும் நுரையுடன் போஸ் கொடுத்த 23 வயதான சூப்பர் சிங்கர் பிரகதி

3 years ago 408

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரியளவில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். கடந்த 8 ஆண்டுகளாக ஜூனியர், சீனியர், சாப்பியன்ஸ் என பல விதமாக நடைபெற்று வருகிறது.

அதில், பல சூப்பர் சிங்கர் பாடகர்கள் சினிமாவில் பிரபலமாகி புகழ் பெற்று வருகிறார்கள்.

அந்த வரிசையில் இருப்பவர் பிரகதி குருபிரசாத். கனடாவில் வசித்து தமிழ் பேசும் பாடகியாக அறிமுகமாகி பிரபலமானவர் பிரகதி. சூப்பர் சிங்கர் டைட்டில் ரன்னருக்கு பிறகு பல படங்களில் பாடி புகழ் பெற்று வருகிறார்.

தற்போது லாக்டவுனால் பாடல் வாய்ப்பு கிடைக்காமல் போட்டோஹுட் பக்கம் நடிகைகளுக்கு சமமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் விளம்பர படத்திற்காக உடலில் வெறும் நுறையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...