விளம்பரத்தில் நடிக்க நடிகை சினேகாவுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?

3 years ago 376

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தபின் படங்களில் நடிக்க நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். 

தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம். அந்த வகையில் விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லட்சம் வரை வாங்குகிறாராம். 

அதேபோல் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...