விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை!

6 months ago 118

தமிழில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரிலும் நடித்து அசத்தி வருகிறார். 

இதற்கிடையில் சோசியல் மீடியாவிலும் கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் ரேஷ்மா பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

மேலும் அந்த நிகழ்ச்சியில் முத்தம் கொடுப்பது எப்படி? எங்கு முத்தம் கொடுத்தால் என்ன அர்த்தம் என்பது குறித்து தயக்கம் இன்றி பேசியுள்ளார். 

அதுமட்டுமின்றி இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என பேசியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...