விவாகரத்து செய்த ஒராண்டில் 2ஆவது திருமணம்! சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?

3 years ago 708

நடிகர் சரத்குமார் தற்போது தமிழ், தெலுங்கு என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சரத்குமார்  தனது முதல் மனைவி சாயா தேவி என்பவரை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில் நடிகை ராதிகாவை திருமணம் செய்தார்.


சரத்குமாருக்கு சாயா தேவிக்கும் வரலட்சுமி, பூஜா என்ற இரு பெண் பிள்ளைகள். மூத்த மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் வில்லியாகவும் நடித்து வருகிறார்.

தற்போது வரலட்சுமியின் தங்கை புகைப்படமும் தாய் சாயா சரத்குமார் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...