விவாகரத்துக்குப் பிறகு சமந்தா செய்த முதல் காரியம்.. இதை கவனிச்சீங்களா??

3 years ago 551

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை பிரிந்துள்ளார்.

இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

திருமணத்திற்கு பிறகு சமந்த அக்கினெனி என தனது பெயரை மாற்றிய சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் தன்னுடைய பெயரை சமூக வலைதளப் பக்கங்களில் சமந்தா என மாற்றிக் கொண்டுள்ளார்.

சமந்தாவின் விவாகரத்துக்கு அவர் குழந்தை பெற்றுக்கொள்ள நோ சொன்னது தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...