வீரம் ஆடையில் இல்ல... நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி

3 years ago 419

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. அதோடு அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். 

சோசியல் மீடியாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும், பதிவுகளும் நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஒரு நெட்டிசன், எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க. இதுதான் அந்த வீர தமிழச்சி என்று அவரை கடுப்பேற்றும் வகையில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

அதற்கு டென்சனாகாத ஜூலி, வீரம் டிரஸ்ல இல்ல புரோ. உங்களை மாதிரி கமெண்ட்ஸ் போடுறவங்களை நாலு வருசமா பேஸ் பண்ணி கெத்தா இருக்கிறது தான் வீரம் என்று பதில் கொடுத்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...