வெறும் டவலுடன் பிகில்பட நடிகை! லீக்கான புகைப்படடம்..

4 years ago 491

நடிகர் விஜய் படங்கள் என்று சொன்னாலே அதில் சமுக அக்கரையான கதைகளம் இருக்கும். அந்தவகையில் பெரிய ஹிட் கொடுத்த படமாக இருந்தது பிகில். 

விஜய், நயன் தாரா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த இப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக பல நடிகைகள் அறிமுகமாகி நடித்தனர்.


அதில் கேப்டன் கதாபாத்திரத்தில் தென்றலாக நடித்தவர் நடிகை அம்ரிதா. இப்படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பை தமிழ், தெலுங்கு சினிமாவில் பெற்று வருகிறார். சில படங்களிலும் நடித்தும் பிஸி நடிகையாக மாறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் க்ளாமரில் எக்கச்சக்கமாக தாராளம் காட்டியுள்ளார். வெறும் துண்டை கட்டிக்கொண்டும் லிப்லாக் காட்சி என படுமோசமான காட்சிகளில் நடித்துள்ளார்




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...