வெளியே செல்லாமல் இருக்க இது தான் காரணம்: அஜித்தின் ரீல் மகள் ஓபன் டாக்

3 years ago 253

குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார்.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது இணையப் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது இணையப் பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர். 

ஆனால் அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...