வெள்ளை உடையில் மின்னும் தேவதை.. க்ளோசப் புகைப்படத்தால் மயக்கிய பொம்மி.!

3 years ago 259

இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. 

குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். 

இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். 

அவரது திறமையான தைரியமான நடிப்பு பலராலும் கொண்டாடப்பட்டது. அத்துடன் கவர்ச்சி ஏதுமில்லாமல் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் போற்றத்தக்க விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருப்பார். 

இந்த நிலையில் அவரது முதுகை வர்ணித்து இணையதளத்தில் கவிதைகளும் குவியத் துவங்கின. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட அவர் மேக்கப் எதுவும் இல்லாமல் சிம்பிள் லுக்கில் எளிமையான போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...