வேற லெவல்... பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் மனைவி, எப்படி உள்ளார் பாருங்க

3 years ago 403

பிரபல தொலைக்காட்சிகளில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் சஞ்சீவ், இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கும் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்திக்கும் திருமணமானது, மேலும் ப்ரீத்தி ஆண்டாள் அழகர், பொம்மலாட்டம், பந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆம் தனது உடலில் உள்ள 15 கிலோவை குறைத்து, தற்போது எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...