வைகைப்புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா ?

3 years ago 697

தமிழ் சினிமாவில் முடிசூடா நகைச்சுவை மன்னன் என்று வடிவேலு தான். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் ஒரு நாளை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது என்ற அளவு, வடிவேலு நகைச்சுவை காட்சிகள் நிறைந்துள்ளது.

அரசியல், சமூகம் என அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வடிவேலு நகைச்சுவை காட்சியுடன் இணைத்து அன்றாடம் இணையதளத்தில் மீம்ஸ்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நடிகர் வடிவேலு, இத்தனை ஆண்டுகால சினிமா பயணத்தில் சம்பாரித்த சொத்துகளின் மதிப்பு மட்டுமே ரூ.130 கோடி ரூபாய் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தகவல், அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரத்தில் இந்த தகவல் பரவி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...