ஷிவானி வெளியிட்ட முதல் புகைப்படம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?

4 years ago 304

தற்போது சினிமா திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை நிகழ்சிகள் மக்களால் அதிகமாக விரும்பட்டடு பார்க்கபடுகிறது. 

அதேபோல்தான் தற்போது சினிமாவில் பல படங்களில் நடித்தால் கூட சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளில் கிடைக்கும் புகழ் கிடைப்பதில்லை.

இப்படி பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்களின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் சீரியல் நடிகை ஷிவானி. 

இவர் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், ஆனால் தற்போது அதனையும் தாண்டி ரசிகர்கள் இவரை விருப்ப காரணம் இவர் வெளியிடும் போடோஷூட்.

ஆரம்பத்தில் புது புது கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருந்த இவர் போக போக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

பின்னர் தமிழில் இடம் பெரும் பிக்போஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுகிழமையில் நிறைவடைந்தது. 

இதில், ஆரி அர்ஜுனன் அதிக வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆரிக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பிக்பாஸ் போட்டியில் ஒருவராக கலந்துகொண்டு ஏற்கனவே வெளியேறிய ஷிவானி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முதலாக புகைப்படத்தை வெளியிட்டு நன்றியையும் தெரிவித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...