ஸ்பெயின் நாட்டில் விக்கி – நயன்தாராவுக்கு ஆனா மொத்த செலவு எவ்வளவு தெரியுமா.?

2 years ago 429

நானும் ரௌடி தான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனுக்கும்  நயன்தாராவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக முதலில் காதலர்களாக மாறி 6 வருடங்கள் காதலித்தனர். 

ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும்..

திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடியே சினிமா வாழ்க்கை என அனுபவித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். 

இப்பொழுது கூட இந்த ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு போய் உள்ளது. தொடர்ந்து இந்த ஜோடி ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறது.

இவர்கள் இருவரும் சுற்றி திரிவதோடு நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி பொழுதை கழிகின்றனர் இதனால் இவர்களுக்கு பெரிய அளவு செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் விக்கி, நயன்தாரா அந்த செலவுகளை செய்யவில்லையாம் இந்த செலவுகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது ஒரு பைசா கூட சலுகை இல்லாமல் விக்கி  – நயன்தாரா சுற்றி திரிவதால் தற்போது அந்த ஜோடி செம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.

ஏற்கனவே திருமணம் செலவையும் இப்பொழுது இந்த செலவையும் நெட்பிக்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் கோடிக்கணக்கில் காசை வைத்திருந்தாலும் உங்களுக்கு செலவு பிரச்சனையே இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...