ஸ்ருதி ஹாசனை காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள்.. ஆனால் மீண்டும் காதலில்

3 years ago 438

நடிகை ஸ்ருதிஹாசன் சமீப காலமாக தனது புதிய காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், இதற்கு முன் நான்கு நபர்களை காதலித்து, அந்த காதலில் தோல்வியும் அடைந்துள்ளார். 

சித்தார்த் மற்றும் ஸ்ருதிகாசன் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் இணைந்து நீண்ட காலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஒரு செய்தியுள்ளது. இதுவே ஸ்ருதி ஹாசனின் முதல் காதல் என்று கூறப்படுகிறது.

முதல் காதலில் தோல்வியடைந்த, ஸ்ருதி ஹாசன் 3 படத்தின் மூலம் நடிகர் தனுஷுடன் காதலில் ஈடுபட்டதாக செய்தி ஒன்று உள்ளது. ஆனால் இந்த காதலும் பல பிரச்சனைகளுக்கு பிறகு முறிந்தது.

இதன்பின் வெளிநாட்டு நபரான மைக்கேல் கார் சேல் என்பவரை ஸ்ருதிகாசன் காதலித்து வந்ததும் இடையில் இருவருக்கும் திருமணம் வரையில் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமணம் வரை சென்றும், சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். கடைசியாக தற்போது, சாந்தனு என்ற இசைக் கலைஞருடன் காதலில் நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளதாகவும், இருவரும் ஊர் சுற்றி வருவதாகவும் ஒரே வீட்டில் தங்கி வருவதாகும் செய்திகள் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...