ஸ்லீவ்லெஸ் சல்வாரில்... துளி கூட மேக்கப் இன்றி பிக்பாஸ் லாஸ்லியா..

3 years ago 329

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


 

அப்பாவின் இறப்பால் மனம் நொந்து போன லாஸ்லியா சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிரண்ட் பைனலில் பங்கேற்றார்.  அந்த நிகழ்ச்சியில் ஆஜித் உடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது. 


 

தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் துளியும் கூட மேக்கப் இன்றி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. 


உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள லாஸ்லியா எவ்வித ஆடம்பரமும் இன்றி பளபளக்கும் அழகில் மிளிருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...