ஹாட் போஸ் கொடுக்கும் 'மீசையை முறுக்கு' பட நடிகை.!

3 years ago 328

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா.

அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது நரகாசுரன், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருவார்.

எனினும், தற்போது சட்டையை கழற்றி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...