ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா... வைரலாகும் புகைப்படங்கள்..!

3 years ago 484

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’விஸ்வாசம்’ படத்தில் அஜீத்குமார், நயன்தாரா மகளாக நடித்த வர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அதில் நடித்திருந்தார். 

 

ஜெயலலிதா வாழ்க்கை தழுவி கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரீஸிலும் இவர் நடித்திருந்தார்.சமீப காலமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக கவர்ச்சி போஸில் படங்கள் பகிர்ந்து வருகிறார் அனிகா. 



இது ஒருபுறமிருக்க சமீபத்தில் திடீரென அனிகா மோசமான உடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரல் ஆனது. 

ஆனால் அது உண்மையான வீடியோ இல்லை என மறுப்பு தெரிவித்தார் அனிகா. இந்நிலையில், கொசுவலை போன்ற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...