ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின்.!

3 years ago 490

சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். 

இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை. ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான்.


ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். 

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது தனது திருமணம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். 


 

திருமணம் குறித்த கேள்விக்கு “மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், சினிமா நடிகைகளையே ஓரம் கட்டும் வகையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...