நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.
தனது பெற்றோர் உடன் இருப்பதற்காக தான் நான் குடும்பத்துடன் மும்பைக்கு வந்துவிட்டேன் என ஜோதிகா கூறுகிறார்.
இந்த நிலையில், மும்பையில் சூர்யா - ஜோதிகா தம்பதி புது வீடு வாங்கி இருப்பதாகவும் அதன் விலை 70 கோடி ருபாய் என்றும் தகவல் பரவி வருகிறது.
சூர்யாவுக்கு சென்னையிலும் வீடு, சொகுசு கார்கள் என மொத்தம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார்.